கொரோனா தொற்று காரணமாக மேலும் 43 பேர் பலி By: Admin Date: July 9, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 13 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். TagsFeatured Previous articleசுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்Next articleநாட்டில் மேலும் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Popular பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு! கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு. எல் நினோ காலநிலை இலங்கையைத் தாக்கினால் குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்! A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்! உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்! More like thisRelated பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு! Admin - June 11, 2026 பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்... கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு. Admin - June 11, 2026 கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.... எல் நினோ காலநிலை இலங்கையைத் தாக்கினால் குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்! Admin - June 11, 2026 கணிக்கப்பட்ட எல் நினோ (El Niño ) காலநிலை இலங்கையைத் தாக்கினால்,... A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்! Admin - June 11, 2026 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...