Wednesday, November 25, 2026

பள்ளிவாசல்களில் கூட்டு செயற்பாடுகளில் ஈடுபட தற்காலிக தடை

1 min read

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி – இலங்கை வக்ப் சபை

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.