Tuesday, November 24, 2026

ரஞ்ஜன் ராமநாயக்கவை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

1 min read · 1 reads

பாராளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.