3 ஆம் முறையாக கனடாவின் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

Date:

கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக தேர்வு செய்ய்யப்படாலும் நாடாளுமன்றத்தில் அவரது லிபரல் கட்சிக்கு எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை.

2015 ல் முதன்முறையாக தனிப் பெரும்பான்மையுடன் அவர் பிரதமரானார். அதன்பிறகு 2019 ல் நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்கள் கிடைக்காமல், 155 இடங்களை மட்டுமே கைப்பற்றினாலும் வேறு கட்சிகளின் ஆதரவுடன் அவர் இரண்டாவது முறையாக பிரதமரானார்.

தற்போது கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி உலகிலேயே சிறந்த முறையில் தடுப்பூசி திட்டத்தை மேற்கொண்ட நிலையில், 2023 ல் நடக்க வேண்டிய தேர்தலை முன்னதாகவே அவர் நடத்தினார். கொரோனாவை சிறப்பாக கையாண்டதால் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...