பாராலிம்பிக் நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஆப்கானிஸ்தான் போட்டியாளர்கள்

Date:

டோக்கியோ பாராலிம்பிக் தொடர் நிறைவு விழா அணிவகுப்பில் ஆப்கானிஸ்தான் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆப்கானில் தாலிபான் ஆட்சி மாற்றத்தை அடுத்து பாராலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள இருந்த 2 பேர் விலக்கப்பட்டனர். இருப்பினும் ஆப்கான் போட்டியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அந்நாட்டு தேசியக் கொடி தொடக்க விழாவில் ஏந்திச் செல்லப்பட்டது.

நிறைவு விழாவில் ஆப்கான் தடகள வீரர் Hossain Rasouli மற்றும் டேக்வாண்டோ வீராங்கனை Zakia Khudadadi தேசியக் ஏந்திச் சென்று அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...