ஸ்பெயினின் லா – பால்மா தீவில் 40 நாட்களுக்கு மேலாக குமிறி வரும் எரிமலை!

Date:

ஸ்பெயினின் லா பால்மா தீவில் 40 நாட்களுக்கு மேலாக குமுறி வரும் கும்ப்ரே வியஜா எரிமலையை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தஜுயா காட்சி முனை, தஜகோர்டெ துறைமுகம் ஆகிய இடங்களில் இருந்து தீப் பிழம்பை கக்கி வரும் எரிமலையை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கப்படுவதால் எரிமலையால் பாதிக்கப்பட்ட லா பால்மா தீவின் பொருளாதாரம் மீட்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்ப்ரே வியஜா எரிமலை இதுவரை 2200 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் மற்றும் 2 ஆயிரம் கட்டடங்களை கபளீகரம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை...

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவலைத் தடுக்க அவசர திட்டம்!

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து,...

2026 தேசிய மீலாதுன் நபி விழா ஆகஸ்ட் 26ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில்…

2026 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் விமர்சையாக நடத்தப்படவுள்ள தேசிய மீலாதுன்...