மீண்டும் சுவீடன் பிரதமராக மாக்டலெனா அண்டர்சன்!

Date:

சுவீடன் நாட்டின் பிரதமராக மாக்டலெனா அண்டர்சன் மீண்டும் பதவியேற்றார்.கடந்த வாரம் சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டெலனா ஆண்டர்சன், பட்ஜெட் தோல்வி, கூட்டணி கட்சி விலகல் உள்ளிட்ட காரணங்களால் 7 மணி நேரத்தில் ராஜினாமா செய்தார். தற்போது மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

54 வயதான மாக்டெலனா ஆண்டர்சன் பிரதமராக 73 ஆதரவு வாக்குகள் கிடைத்த நிலையில் 173 நிராகரிப்பு வாக்குகள் பதிவாகின. சுவீடன் நாடாளுமன்ற மரபுபடி பிரதமர் வேட்பாளர் நிராகரிப்பு வாக்குகள் 175-ஐ தொட்டால் வேட்பாளர் பெரும்பான்மை ஆதரவு தேவையில்லை. அதே நேரம் தோல்வியடைந்ததாக கருதப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வரலாற்றில் முக்கிய மைல்கல்: 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் மஜீட் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட...

Colombo Marathon போட்டிக்கான பதிவுகள் ஆரம்பம்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்யும் Colombo...