உலகில் முதலாவது நாடாக புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து!

Date:

நியூசிலாந்து நாடு, புதிதாக பிறந்திருக்கும் 2022ஆம் ஆண்டை, கோலாகல கொண்டாட்டங்களுடன் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆக்லாந்து, நியூசிலாந்து புதிதாக பிறந்திருக்கும் 2022ஆம் ஆண்டை உலகில் முதலாவது நாடாக புத்தாண்டை வரவேற்றுள்ளது.  வாணவேடிக்கைகள், ஒளிக்காட்சியமைப்புகளுடன் புத்தாண்டை வரவேற்கும் நியூசிலாந்து வானவேடிக்கைகளுடன், வண்ணமயமாக புத்தாண்டை வரவேற்றுள்ளது.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...