இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொவிட் உறுதி!

Date:

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்திற்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. ராணியின் அதிகாரப்பூர்வ இல்லமான பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் இதுகுறித்து விடுத்துள்ள செய்தி குறிப்பில், 95 வயதான ராணிக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட
நிலையில் ராணிக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மிக லேசான அறிகுறிகள் இருப்பதாலும், தமது கடமைகளில் எளிய பணிகளை ராணி தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ராணியின் மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான சார்ல்சுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவரை ராணி சந்தித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...

22வது திருத்தத்திற்கு எதிராக சஜித் ஆர்ப்பாட்ட களத்தில்!

அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யப்பட்ட...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி...

அனோஜனுக்காக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜன் சிவராசாவை குறித்த தண்டனையிலிருந்து...