Saturday, November 7, 2026

பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு!

1 min read

பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதியில் இன்றும் (20) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.