Monday, November 9, 2026

அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சஜித் புறக்கணிப்பு!

1 min read

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ள அவசர கட்சித் தலைவர் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீண்டுவர வேண்டுமாயின், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.