ஒரு கிலோ கேக்கின் விலை 1,500 ரூபாவாக அதிகரிப்பு!

Date:

பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ கேக்கின் விலை 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவிக்கையில்,

முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் தற்போதுள்ள முட்டை தட்டுப்பாடு காரணமாக கேக்கின் விலை அதிகரித்துள்ளது.

இதேவேளை, விலை உயர்வால் பண்டிகைக் காலங்களில் கேக்கின் தேவையும் 25 சத வீதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...