இன்றைய பௌர்ணமி தினத்தில் தோன்றும் Supermoon
இன்றைய பௌர்ணமி தினத்தில் இரவு வானை அலங்கரிக்க வரும் நிலவில் ஒரு விசேடத்துவம் உள்ளது. வழமையான பௌர்ணமி நாட்களை விடவும் இன்று தோன்றும் நிலவும் அளவில் பெரியதாக தோன்றுமென வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய இன்று காட்சியளிக்கும் நிலவு Supermoon என அழைக்கப்படும். பூமியிலிருந்து 25,000 கிலோமீற்றர் தொலைவில் நிலவு காணப்படுமெனவும் வானியல் ஆய்வாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.