Thursday, November 5, 2026

இன்றைய நாணய மாற்று விகிதம்

1 min read

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்  கொள்முதல் விலை 305.43 ரூபாவாகவும், விற்பனை விலை 318.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின்  கொள்முதல் விலை 306.18 ரூபாவாகவும், விற்பனை விலை 319.96 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.