Saturday, November 7, 2026

முதலாம் தவணை கல்வி நடவடிக்கை பெப்ரவரியில்!

1 min read

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.