கொழும்பு பிரதான ரயில் சேவையில் தாமதம்!
பிரதான ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
கம்பஹா – புலுகஹகொட பகுதிக்கு இடையில் ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை வரை இயங்கும் அதிவேக ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.