ஆதித்யா எல்-1 விண்கலம் தொடர்பில் இஸ்ரோ வெளியிட்ட தகவல்!

Date:

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆதித்யா விண்கலம் 11345 கிலோமீற்றர் புவி சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை இந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலம் 4 மாதகால பயணத்தின் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...