Friday, November 6, 2026

ரபீஉனில் அவ்வல் மாதத்தை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில்

1 min read

ஹிஜ்ரி 1445 ரபீஉனில் அவ்வல் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (5)   கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

\மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777316415