லாப் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்தது!

Date:

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,835 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,535 ரூபாவாகும்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...