Saturday, November 7, 2026

Asia Cup 2023 இறுதிப் போட்டி: நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

1 min read

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது