இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக விவாதம் நாளை!

Date:

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கோருவதற்கும், அமைதியான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறும் கோரி பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...