மறைந்த ஜாக்சன் அண்டனியின் பூதவுடலுக்கான இறுதிக்கிரியைகள் இன்று!

Date:

மறைந்த பிரபல நடிகர் ஜாக்சன் அண்டனியின் மாபெரும் கலைஞரின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

அதன்படி, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ராகம புனித Peter And Paul தேவாலயத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அமரர் ஜாக்சன் அண்டனிஉயிரிழக்கும் போது அவருக்கு 65 வயது. இலங்கை சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்ந்த இவர் ஒரு நடிகராக , தயாரிப்பாளராக , பாடகராக , அறிவிப்பாளராக அதுமட்டுமன்றி ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.

இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...