Wednesday, November 25, 2026

மண் சரிவு காரணமாக ரயில் சேவையில் தாமதம்!

1 min read · 1 reads

ஓஹியா மற்றும் இடல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், மலையக பகுதிக்கான ரயில் சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.