Wednesday, November 25, 2026

கராப்பிட்டியவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் மாயம்!

1 min read
  1. கராப்பிட்டிய, போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தொழிலாளர்கள் இருவர் புதையுண்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.