‘முறையற்ற ஆடை’ காரணமாக ஷான் விஜயலால் எம்.பிக்கு பாராளுமன்றத்திற்குள் நுழைய தடை!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா தனது உடை தொடர்பான நடைமுறைகளை மீறியமைக்காக பாராளுமன்ற அறைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஷான் விஜயலால் சமையற்காரர்கள் அணியும் உடை அணிந்து  வந்திருந்ததாக சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“ஏன் அந்த உடையில் வந்தீர்கள் என கேட்டதற்கு, தம்மிடம் கருப்பு சட்டை மற்றும் கால்சட்டை எதுவும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

அனைத்து ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று கருப்பு உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்,”

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு நாளை

உயர் நீதிமன்றின் மூவரடங்கிய விசேட நீதிபதி குழாம் முன்னிலையில் நாளைய தினம்...

2 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜனாதிபதி அனுரவின் ஆட்சி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் (21)...

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. அளவான பலத்த மழை

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...