குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்கும் சினொபெக்!

Date:

எரிபொருள் விலையை சிபேட்கோ நிறுவனம் அதிகரித்துள்ள நிலையில், லங்கா IOC மற்றும் சினோபெக் நிறுவனங்களும் அதிகரித்துள்ளன.

சிபேட்கோ நிறுவனத்தின்விலை  அதிகரிப்புக்கு அமைய, லங்கா IOC நிறுவனமும் விலையை அதிகரித்துள்ளது.

எனினும், சினொபெக் நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கு சலுகை வழங்கியுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 3 ரூபா சலுகை வழங்கியுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலையை 17 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 363 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டருக்கான விலையை 26 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...