இன்று முதல் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு!

Date:

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை முதல் பல அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய சிவப்பு கெளபி – 55 ரூபா குறைப்பு – புதிய விலை 1095 ரூபா, வெள்ளை கெளபி – 50 ரூபா குறைப்பு – புதிய விலை 1200 ரூபா சின்ன வெங்காயம் – 40 ரூபா குறைப்பு – புதிய விலை 325 ரூபா, டின் மீன் – 425 கிராம் 20 ரூபா குறைப்பு – புதிய விலை 575 ரூபா, காய்ந்த மிளகாய் – 20 ரூபா குறைப்பு – புதிய விலை 1210 ரூபா,பெரிய வெங்காயம் – 15 ரூபா குறைப்பு – புதிய விலை 365 ரூபா, வெள்ளை சீனி – 13 ரூபா குறைப்பு – புதிய விலை 275 ரூபா, உருளை கிழங்கு – 11 ரூபா குறைப்பு – புதிய விலை 299 ரூபா, சிவப்பரிசி – 06 ரூபா குறைப்பு – புதிய விலை 174 ரூபா, டின் மீன் – 155 கிராம் 05 ரூபா குறைப்பு – புதிய விலை 290 ரூபா, பாஸ்மதி அரிசி – 05 ரூபா குறைப்பு – புதிய விலை 760 ரூபா, நிலக்கடலை – 40 ரூபா குறைப்பு – புதிய விலை 1300 ரூபா.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...