இலங்கை நிர்வாக சேவைகள் சங்க ஊடக மாநாட்டில் குழப்பம் – நால்வர் கைது!

Date:

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் குறைந்தபட்ச கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

திறைசேரியில் அறவிடப்படும் பணத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு நிதி செயலாளரிடம் கோரிக்கை விடுப்பதாக சங்கத்தின் தலைவர் மகேஷ் லசந்த கம்மன்பில தெரிவித்தார்.

இதற்கான கொள்கையை தயாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியாளர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு குழுவினர் குறுக்கிட்டதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன்போது குறுக்கிட்ட நான்கு பேர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நவம்பர் மாதம் முதல் TIN இலக்கத்தை முன்வைப்பது கட்டாயம்

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளும்...

நாட்டின் பல இடங்களில் இன்று மழைக்கு சாத்தியம்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் (26) பல இடங்களில் மழையுடன் கூடிய...

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...