இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Date:

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென்,  மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசார தேரர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணையின்...

அனோஜனின் மேன்முறையீட்டுக்காக 5 பேர் கொண்ட குழு சவூதி பயணம்!

இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...