லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு

Date:

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக  லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 05 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,652 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 23 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 772 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...