லாப் எரிவாயு விலையும் குறைப்பு

Date:

லாப் சமையல் எரிவாயு விலையும் இன்று செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.  இதற்கிணங்க, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,680 ரூபாவாகும்.

5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 65 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன்,   அதன் புதிய விலை 1,477  ரூபாய் என லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு  விலை குறைக்கப்படவுள்ளதாக  லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...