ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக மோதிலால் டி சில்வா

Date:

ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் இன்று (04) முதல் அமுலுக்கு வருகிறது.தொலைத்தொடர்பு துறையில் பல வருட அனுபவமுள்ள ஒரு நிபுணரான கலாநிதி மோதிலால் பல வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளார்.

அவர், டயலொக் ஆசியாட்டாவிலும் மலேசியா ஏசியாட்டாவிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...