நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ‘சாலி நளீம்‘ அறிவிப்பு
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முஹமட் சாலீ நளீம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இன்றைய (14) பாராளுமன்ற அமர்வில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஹமட் சாலி நளீம் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.