பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

Date:

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும் செய்ற்பட்ட வந்ததோடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழு உறுப்பினராகவும் விலும் செயற்பட்டு வந்து கடந்த 25 வருடங்களாக அமைப்பின் முன்னேற்றத்துக்காகவும் சமூக சன்மார்க்க வளர்ச்சிக்காகவும் பெரும் பங்காற்றிய அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி, எம்.ஏ.) அவர்களுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க்  ரிஸ்வி முப்தி அவர்கள் கலந்துகொள்வதோடு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் மதனி தலைமையில் நடைபெறவுள்ளது.

(அஸ்லம் எஸ்.மெளலானா)

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...