இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்டியல் வெளியீடு

Date:

இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(4) (ஆ) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க 2025 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்டியலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையகத்தில் புதிதாக மேலும் 5 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

1. சோஷலிச மக்கள் முன்னணி (Socialist Alliance)
2. மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி (People’s Participatory Democratic Front)
3. மலையக அரசியல் அரங்கம் (Malaiyaga Political Arena)
4. சமத்துவக் கட்சி (Samaththuva Kadchi)
5. புரட்சிகர மக்கள் சக்தி (Revolutionary Peoples Power)

தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் இலங்கையில் இதுவரை தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...