இணையவழியில் ரயில் பயணச்சீட்டு!

Date:

ரயில் பயணிகள் இணையவழி (Online) ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பயணிகள் www.pravesha.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று தங்களுக்கு தேவையான ரயில் பயணச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், ‘Pravesha’ கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஊடாகவும் ரயில் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் பயணிகள் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் பயணச்சீட்டுகளை முன்கூட்டியே இணையவழியில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

திலித் ஜயவீரவின் ரிட் மனு தொடர்பான உத்தரவு இம்மாதம் 30ஆம் திகதி

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள...

அதிவேக நெடுஞ்சாலைகளில் இருக்கைப்பட்டிகள் அணிவது கடுமையாக அமுல்படுத்தப்படும்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் பயணிகள் இருக்கைப்பட்டிகள் (seatbelt) அணிவதை கட்டமாயமாக்கும்...

நாட்டின் சில பிரதேசங்களுக்கு பலத்த மழை!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50...