ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்!

Date:

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) இன்று (28) இலங்கையின் தேசிய அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகத் தான் நேற்று (27) நியூயோர்க் வந்தடைந்ததாக அமைச்சர் விஜித்த ஹேரத் எக்ஸ் தளத்தில் முன்னதாக பதிவிட்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுச் சபைக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வருமான வரி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியைச் செலுத்துவதற்கான கடைசி நாள்...

சவூதியில் அவரசமாக தரையிறங்கிய இஸ்ரேலிய விமானம்!

துபாயிலிருந்து டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு வணிக ரீதியான விமானம்,...

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12இல் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

பாகிஸ்தான் உயர் ஆணையகத்தின் ஏற்பாட்டில் ISSI–SASSRI இடையே வரலாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே ஆய்வு மற்றும் உத்திசார் (strategic) ஒத்துழைப்பை மேலும்...