கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

Date:

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில் “முப்பெரும் விழா – 2026” வரும் செப்டம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணி முதல் பி.ப 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

  1. மவ்லிதுன் நபி (ஸல்) மஜ்லிஸ். இது மர்ஹூம் மௌலவீ Y.L.M. புகாரி ஆலிம்ஸாஹிப் (பஹ்ஜி, பாகவீ) நினைவரங்கமாக நடைபெறும்.
  2. 2025 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா. இது மர்ஹூம் M.R. முஹம்மத் (அரபாசிரியர்) நினைவரங்கமாக இடம்பெறும்.
  3. மௌலவி அல்ஹாஜ் M.N.M. இஜ்லான் (காஸிமி) எழுதிய “ஹுப்புர்-ரசூல்” நூல் வெளியீட்டு விழா. இது மர்ஹூம் மௌலவீ அல்ஹாஜ் M. நயீம் ஆலிம்ஸாஹிப் நினைவரங்கமாக நடைபெறவுள்ளது.

நூல் ஆசிரியரின் உரையினைத் தொடர்ந்து, கஹட்டோவிட்ட MLSC / MEPS அமைப்பின் தலைவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (SLBC) முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் M.Z. அகமத் முனவ்வர் (J.P.) நன்றியுரை ஆற்றுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...

இஸ்லாத்தை விமர்சித்த வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் ஆஜர்!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட...