நாட்டின் 11 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

Date:

நாட்டின் 11 மாவட்டங்களில் இன்றைய தினம் அதிக உஷ்ணமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை நிலவுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உடலுக்கு உணரக்கூடிய வகையில் அதிகரிக்க உஷ்ணம் நிலவும். இதனால் அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12இல் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

பாகிஸ்தான் உயர் ஆணையகத்தின் ஏற்பாட்டில் ISSI–SASSRI இடையே வரலாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே ஆய்வு மற்றும் உத்திசார் (strategic) ஒத்துழைப்பை மேலும்...

ஞானசார தேரருக்கு எதிராக மீண்டும் பிடியாணை உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது...

முதல் முயற்சியிலேயே தேசிய உற்பத்தித்திறன் விருதை வென்று சாதனை படைத்தது Eastern Cancer Care Hospice.

தேசிய உற்பத்தித்திறன் விருது (National Productivity Award) போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்ற...