மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

Date:

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை வழங்கி, சமூகப் பணிகளிலும் முன்னின்று உழைத்து வரும் மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’  வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறுவனத் தலைவராகவும், நீண்டகாலத் வழிகாட்டியாகவும் திகழும் அமீன் அவர்கள், தினகரன் நாளிதழின் நிர்வாக ஆசிரியராகவும், பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளராகவும் பணியாற்றி ஊடகத்துறையில் முத்திரை பதித்தவராவார்.

அத்துடன் தேசிய நல்லிணக்கம் மற்றும் ஊடகவியலாளர்களின் உரிமைப் போராட்டங்களில் இவர் ஆற்றிய அளப்பரிய பணிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு அவருக்குத் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...

சாதாரண தர மீள் மதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மீள்...