ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே இடையில் சிறையில் மோதல்!

Date:

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நதுன் சிந்தக்க விக்கிரமரத்ன என்ற ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி பெரேரா என்ற ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகிய இருவருக்குமிடையே நேற்று (22) திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் ‘கெஹெல்பத்தர பத்மே’ சிறிய காயங்களுக்கு உள்ளானதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்; இலங்கைக்கு IMF வலியுறுத்து!

இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியான அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் மீள்திறனை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

இலங்கையில் பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான குற்றங்களைக் கையாள்வதற்கான சட்டக் கட்டமைப்பை...

தீவிரமாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வடகிழக்கே வடமேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வு...

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...