பாடசாலைகளுக்கு அதிவேக Fiber இணையத்தள வசதி

Date:

நாடு முழுவதிலுமுள்ள 3700 பாடசாலைகளை கேந்திரமாகக் கொண்டு அதிவேக Fiber இணையத்தள வசதிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 2200 பாடசாலைகளுக்கு அதிவேக இணையத்தள தொடர்பு வசதிகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 1564 பாடசாலைகளில் துரித கதியில் இந்த வசதிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை அமுல்படுத்த கோரிக்கை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு...

காசநோய் தடுப்பு மருந்துகளை வழங்கிய இந்தியா

மூன்று தொன் காசாநோய் தடுப்பு மருந்துகளை இந்தியா நன்கொடையாக இலங்கைக்கு வழங்கியுள்ளது....

நாட்டின் 11 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

நாட்டின் 11 மாவட்டங்களில் இன்றைய தினம் அதிக உஷ்ணமான வானிலை நிலவுமென...

அனோஜனின் உயிரைக் காப்பாற்றவும், விடுதலைக்காகவும் சர்வதேச மட்டத்தில் சைவநெறிக்கூடம் அவசர வேண்டுகோள்

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கி வரும் சைவநெறிக்கூடம், இலங்கைக் குடிமகனான  அனோஜன்...