மீண்டும் தலைதூக்கும் டெங்கு அபாயம்!

Date:

நாட்டிலிருந்து பதிவாகும் மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இன்று 28 ஆம் திகதி நிலவரப்படி ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக மேல் மாகாணத்தின் பதில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் நவீந்த சொய்ஸா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் சிறு குறைவு காணப்பட்டாலும், ஆபத்து முழுமையாக நீங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 7 மாகாணங்கள் தற்போதும் அதிக ஆபத்தான மட்டத்தில் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலவரத்தைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் நவீந்த சொய்ஸா மேலும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அனோஜன் விவகாரம்; பொதுமன்னிப்பு வழங்க தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை தொழிலாளியான அனோஜன் சிவராசாவிற்கு...

2030-க்குள் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகளையும் 8 பில்லியன் டொலர் வருமானத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது அரசாங்கம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கை சுற்றுலாத்துறையை மேலும் விரிவுபடுத்தி, அதன் பொருளாதார நன்மைகளை உள்ளூர் மக்களுக்கு...

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்!

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நியூயார்க்கில்...

கொழும்பு நகரில் புதிய மெட்ரோ பஸ் சேவை நாளை முதல் ஆரம்பம்!

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெரிசலைக் குறைப்பதோடு, மிகவும் வசதியான மற்றும்...