22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புக் தெரிவித்து கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்த SJB உறுப்பினர்கள்

Date:

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர்கள்  கருப்பு நிற உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி, அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுக் மண்டபத்தில் 27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக்...

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த...

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...