‘சிரிலிய சவிய’ விசாரணை தொடர்பில் முன்னாள் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

Date:

முன்னாள் முதன்மை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரும் , தேசிய சேமிப்பு வங்கியின் (National Savings Bank – NSB) முன்னாள் தலைவருமான பிரதீப் காரியவசம், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (Commission to Investigate Allegations of Bribery or Corruption – CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவின் ‘சிரிலிய சவிய’ திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஷிரந்தி ராஜபக்ஷவும் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணை தொடர்பாக இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஒப்பற்ற ஆசிரியர்.

படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான்...

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான்...

மூன்று ஆண்டு கால இஸ்ரேலிய இனப்படுகொலைப் போர் காசாவை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது?

இஸ்ரேலின் போர் காசாவின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பொதுச்...

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீண்டும் திறக்கும் உத்தேசம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசுத் தகவல்!

கச்சத்தீவு மற்றும் அது தொடர்பான மீன்பிடி உரிமைகள் குறித்து இலங்கை -...