நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசார தேரர்!

Date:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

பிடியாணை உத்தரவு தொடர்பில் தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய உத்தரவை மீறியமைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக அண்மையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஆக்ஸ்போர்டுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்பிய முஸ்லிம் பெண்மணி

ஃபாஸ் (Fes) என்பது வட ஆப்பிரிக்காவின் முஸ்லிம் பெரும்பான்மை நாடான மொராக்கோவின்...

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்...

அனோஜனின் மேன்முறையீட்டுக்காக 5 பேர் கொண்ட குழு சவூதி பயணம்!

இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு...