மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

Date:

10 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் மலையக மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரை மீண்டும் ரயில்களை இயக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக அத்திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

டித்வா சூறாவளிக்குப் பிறகு மலையக மார்க்கத்தில் இவ்வாறு ரயில் சேவைகள் இடம்பெறுவது சுமார் 10 மாதங்களுக்குப் பிறகாகும் என அசங்க சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ரஷ்யாவில் நடைபெற்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை நிறைவு செய்து இலங்கை இராணுவ அணி நாடு திரும்பியது!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய ஆயுதப்படைகளுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு பயங்கரவாத...

பல பகுதிகளில் இடியுடன் மழை!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது...

`இலங்கை எக்ஸ்போ 2027: வர்த்தகக் குழுவை அனுப்ப பாலஸ்தீனம் விருப்பம்; இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை...