Friday, November 13, 2026

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்ப தயங்கும் இலங்கை தமிழர்கள் குறித்து ஆய்வு

1 min read

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் விருப்பம் மற்றும் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பியவர்களின் தற்போதைய நிலை குறித்து கள ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்ப தயங்குவதற்கான காரணங்களை கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.