Thursday, November 12, 2026

LIVE: 2027 வரவு செலவுத் திட்டம்: நாடாளுமன்றத்தில் உரையைத் தொடங்கினார் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

1 min read · 2 reads
2027-ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை (வரவு செலவுத் திட்டம்) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தொடங்கியுள்ளார்.
முன்னதாக, 2027-ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார்.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, 2027-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு உரையை (வரவு செலவுத் திட்ட உரை) நிகழ்த்தி வருகிறார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.