சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

Date:

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (21) 38 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு, பாடசாலைகளை நடத்துவது அல்லது விடுமுறை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 9.00 மணி நிலவரப்படி மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகளுக்கும், சபாரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலை வீதமும் என மொத்தம் 38 பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மக்கா புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலின் முஅத்தின் ஷேக் இப்ராஹிம் அல்-மதனி காலமானார்!

மக்கா புனித மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ முஅத்தினான (தொழுகைக்கான அழைப்ப...

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இந்த...

சவூதியில் மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அனோஜனின் குடும்பத்தினரைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கைத் தொழிலாளியான சிவராசா...

உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு நாளை

உயர் நீதிமன்றின் மூவரடங்கிய விசேட நீதிபதி குழாம் முன்னிலையில் நாளைய தினம்...